Kadhal Pannatheenga (From "Paarvai Ondre Podhume")

காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க

காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க

மூள உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது ஹே

காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க

காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க

மூள உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது ஹே

காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க

அத்தாக் சித்தாக் சும்மா தாளம்
திர் ஆத்தா போட்டுக்க தாளம்
சம்போ சம்போ சீதா ரைட்டு



Credits
Writer(s): S Bharani
Lyrics powered by www.musixmatch.com

Link