Aadi Pona Aavani

ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
நீ கண்ணால பார்த்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா
பாம்பாக பல்ல கட்டி கொத்துறா அவ
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா

ஆடி போன...
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

வத்தி குச்சி இடுப்பத்தான் ஆட்டி நெஞ்சுகுள்ள அடுப்பத்தான் மூட்டி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்கிறா
முட்ட முட்ட முழியதான் காட்டி
முன்ன பின்ன ரெட்ட ஜடா ஆட்டி மல்லி பூவும் வாசனைய காட்டி என்ன மயக்குறா
தரையில் தூக்கி போட்டா என் காதல் கொறவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டா என் காதல் கொறவ மீனா வாழும்
வாயேண்டி கேடி நீ இல்லா ஜோடி வால் இல்லா காத்தாடி

ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

உன்னால நான் வானுக்கு பறந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்குறேன்

வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வைய பார்த்தாய்
குள நண்டா சீறி நின்றேன் நான் உன்னாலே
சேர்ந்து வாழும் நாளும் அடிக்கவா மாட்டு தோல் மேளம்
சேர்ந்து வாழும் நாளும் அடிக்கவா மாட்டு தோல் மேளம்
வாயேண்டி கேடி நீ இல்லா ஜோடி வால் இல்லா காத்தாடி

ஆடி போன...
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
கண்ணால பார்த்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா

ஆடி போன...
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி



Credits
Writer(s): Santosh Narayanan, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link