Malargale

ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ.
ஆஆ... ஆ... ஆ... ஆஆ... ஆ... ஆ... ஆஆ... ஆ... ஆ...

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே

பால் வண்ண மேனியை ஆகாய கங்கை(ஆ.)
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்(ஆ.)
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை(ஆ.)
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்(ஆ.)
ஆ... ஆ... ஆ... ஆ.
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ஆ... ஆ... ஆ... ஆ...
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர

மலர்களே நாதஸ்வரங்கள்(ம்ம்ம்ம்)
மங்களத்தேரில் மணக்கோலம்(ம்ம்ம்ம்)
வர்ண ஜாலம் வானிலே(ம்ம்ம்ம்)
மலர்களே

லாலி லாலி லாலி லாலி லலி லலி லலி லலி லலாலி
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
ஆ... ஆ... ஆ... ஆ.
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
ஆ... ஆ... ஆ... ஆ. ஆ... ஆ... ஆ... ஆ.
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ

மலர்களே நாதஸ்வரங்கள்(ம்ம்ம்ம்)
மங்களத்தேரில் மணக்கோலம்(ம்ம்ம்ம்)
வர்ண ஜாலம் வானிலே(ம்ம்ம்ம்)
ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்



Credits
Writer(s): Ilaiyaraaja Ilaiyaraaja, Sirpy
Lyrics powered by www.musixmatch.com

Link