Thaattiyare Thaattiyare

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

இவன் கரட்டு மேட்டில் காத்த போல திரிஞ்ச பையன்
இவன் புழுதி காட்டில் புத்தர் போல வளர்ந்த பையன்
ஊரு முழுக்க தொனதொனக்கும் இவன் அலப்பரையே
ஆனா இவன் திமிர மூடி வைக்க ஏது பாப்பரையே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

நெருஞ்சி முள்ளு ஒடம்பு பூரா முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே
இவன் கூட வரும் நிழலு கூடு கோழை இல்லையே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

கண்ணீர் விட்டு பாசம் செல்லி பழக்கம் இல்லை
இவன் பாசத்துல பாறை கூட கரையும் புள்ள
இவன் வம்பு கத ஊரு வாயில் ஓஞ்சதில்லயே
இவன் ரகளயத்தான் எண்ணி சொல்ல number'u பத்தலயே



Credits
Writer(s): M Ghibran, Mohanraj
Lyrics powered by www.musixmatch.com

Link