Aye Udi Udi

காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
அலையே சிட்றலயே கரை வந்து வந்து போகும் அலையே
என்னை தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தாள் இல்லை என்றால்
நகில நகில நகிலா ஒஒ விலகிடாத நகிலா
ஒஒ நகில நகில நகிலா ஒஒ விலகிடாத நகிலா
ஒஒ பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பேன்னே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
நீராட்டும் நேரத்தில் என் அண்ணை ஆகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளை ஆகின்றாய்
நானாக தொட்டாலோ முல்லாகி போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் கண்ணீர் எல்லாமே நீ அன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீ அன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே
நகில நகில நகிலா ஒஒ விலகிடாத நகிலா
ஒஒ நகில நகில நகிலா ஒஒ விலகிடாத நகிலா
ஒஒ பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பேன்னே
படுக்கை அறையில் குழந்தை ஆகி என்னை கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் நீ என்றால் உன் நென்ஜீ கானாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொண்ணாலும் என் சொந்தம் நீ தானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்க்கை பின்னாலே என் வாழ்க்கை வலையுமே
நகில நகில நகிலா ஒஒ விலகிடாத நகிலா
ஒஒ நகில நகில நகிலா ஒஒ விலகிடாத நகிலா
ஒஒ பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பேன்னே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு
காதல் சடுகுடு குடு, கண்ணை தொடு தொடு



Credits
Writer(s): Gulzar Unknown Composer
Lyrics powered by www.musixmatch.com

Link