Maanja

மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா
ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா
ஹே ஹே ஹே ஹோலி கண்ணுல பீலிங் காட்டி தான்
காலி காலி பண்ணா
ஹே பிக்காலியா ரோட்டுமேலே பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா

ஹே நாஷ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் நான்
கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
ஹே ஹே ஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

ஒன் பிட்ச் கேட்ச்சில காதல் பிட்ச்சில கேட்ச் ஆகி நின்னேன்

லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல
ஏண்டி போல்டு பண்ண
ஹே யாக்கர் ஏத்தினேன் யாத்தே
செக்சியா சிக்சர் தூக்கி வுட்டா
ஹே ஹே ஹே லோட்டாங்கையில நெஞ்ச கிழிச்சு தான்
காமடி ஆக்கி புட்டா
டும்மாங்கோலியா நான் இங்க நின்னேன்
கும்பிட்டு போனா நான் என்ன பண்ணேன்
ஓடு கைத நாங்க பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்ட்டறு

அவ்ளோதான் நம்ம மேட்டரு அட நான்
கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த த
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா



Credits
Writer(s): Anirudh Ravichander, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link