Nallavannu Solvaanga (From "Veeram")

People wanna scream
All the people wanna shout
All the people wanna cheer
All the people in the house
Here comes the man with the new style, pump it up
Get up he is gonne drive everyone wild, pump it up
Get up, let's get up...

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க
எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க

சட்டையில ரெண்டு button அவுந்து இருக்கும்
ஒரு சண்டைன்னா எங்களோட sound'u இருக்கும்
எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும்
அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்

One, two, three, four, five
வேண்டாம் எங்க கிட்ட wrong side drive
One, two, three, four, five
வேண்டாம் எங்க கிட்ட wrong side drive

ஹய்...
மனம் மனம் மனம் வெள்ளை
கர கர கர இல்ல
எடுக்கா மடக்கா தடுக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம் (yes)
பள பள பள வேட்டி
பளபளக்குற கோஷ்டி
உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம்

எங்க ஊரு வந்து பாருடா
அங்க tent கொட்டாய் ஜோருடா
யாரு படம் ஓடினாலும் hero அங்க நாங்கடா

One, two, three, four, five
வேண்டாம் எங்க கிட்ட wrong side drive
One, two, three, four, five
வேண்டாம் எங்க கிட்ட wrong side drive

டேய் மாட்டுனீங்க இன்னைக்கு
ஐயோ அண்ணன் துரத்துரார் ஓடு ஓடு ஓடு
வேண்டாம்டா தம்பி
சொன்னா கேளு வேண்டாம்

பல பல பல கூட்டம்
பகல் இரவுகள் ஆட்டம்
வணங்கா பயலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம் (ஆமா)
சிறு சிறு சிறு சேட்ட
விறு விறு விறு வேட்ட
பசியில் அதுவா அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்

அருந்த வாலு பசங்கடா
ஆனா கரந்த பாலு மனசுடா
காக்கா வெள்ளை கொக்கு கருப்பு
நாங்க சொன்னா கேளுடா

One, two, three, four, five
வேண்டாம் எங்க கிட்ட wrong side drive
One, two, three, four, five
வேண்டாம் எங்க கிட்ட wrong side drive



Credits
Writer(s): Vivega, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link