Yealae Yealae Dosthu Da (From "Endrendrum Punnagai")

ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி waste டா கேளு என் பேச்சு

ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி waste டா கேளு என் பேச்சு

சிடு மூஞ்சி வாத்தியாரு
சில போல teacher யாரு
அட பார்த்து பார்த்து mark'u போட்டோமே

நாங்க mark'u போட்ட ஜோரு
எங்க rank card'ah பாரு
அதில் அப்பா sign'ம் தப்பா போட்டோமே

ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி waste டா
கேளு என் பேச்சு ஹே

தெரு முனையினில் அடித்துக் கொண்டோம்
ஓர் சிறிதும் வலித்ததில்லை
மறு நொடி சிறு பிரிவு வந்தால்
அந்த வலி தான் தாங்கவில்லை

ஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக
இனிக்கும் பருவமே
ஹே மலை கூட ஓர் இலையாகி
நம் காற்றில் பறந்திடுமே

ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி waste டா
கேளு என் பேச்சு

We care about each other
We share our life together
We're gonna be there forever
தூ லாலா

You always got my back
You always mad me like
I know you would be there all my friend

Friendship நம் கனவுகளை
Friendship நம் நினைவுகளை
Friendship நம் இதயங்களை தூளாக்கும்
Friendship ஆது செம ரகளை
Friendship இது வித விதமாய்
Friendship நம் கவலைகளை தூளாக்கும்

குடல் வலித்திடும் வரை தினமும்
சிரித்தே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும் வரை கைகளால்
அணைத்தே குதூகலிப்போம்

நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
என் நண்பன் தானடா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீ தானடா

ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி waste டா...

சிடு மூஞ்சி வாத்தியாரு
சில போல teacher யாரு
அட பார்த்து பார்த்து mark'u போட்டோமே

நாங்க mark'u போட்ட ஜோரு
எங்க rank card'ah பாரு
அதில் அப்பா sign'ம் தப்பா போட்டோமே



Credits
Writer(s): Harris Jayaraj, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link