Madras

சென்னை வட சென்னை
இந்த கறுப்பர் தமிழ் மன்ன
யாரோ இசைப்பாரோ(சென்னை வட சென்னை)
எங்க வேற அசைப்பாரோ(வேற அசைப்பாரோ)

எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u
எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u

முள்ளு தச்ச கூட்டுகுள்ள
காக்ககுஞ்சா வாழ்ந்த கூட
பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம்
மொட்டைமாடி மேல நாங்க
தொட்டி செடி போல எல்லாம்
கூட்டமாக கூடி வாழும் காட்டு மரம் தான்

Ribbon building high court எல்லாம்
செங்கல் மணல் மட்டும் அல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்கு டா
கட்டுப்பாடு போட்டு நீங்க
எங்கள தான் கட்டி வச்ச
சட்டிமோளம் போல நாங்க சத்தம் போடுவோம்

கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில் இருந்தே பறவையா பறப்போம்
கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில் இருந்தே பறவையா பறப்போம்

எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u
எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u

கமர்கட்டு கண்ணு காரி
திமிரிக்கிட்டு போகும் பொது
அமரன்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம் தான்
கால் பந்து குத்து சண்ட
Carrom board'u கபடி எல்லாம்
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டு தான்

Band சத்தம் tape சத்தம்
கானா பாடு காத சுத்தும்
ஆக மொத்தம் வாழுவோமே இசையோடுதான்
Poster ஒட்டி பந்தல் போட்டு
கூட்டம் கூட்டி ஓட்டு போட்டு
ஏமாற்றமே எங்க பண்பாடு தான்

உழைக்கும் இனமே உலக ஜெயித்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்
உழைக்கும் இனமே உலக ஜெயித்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்

எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u
எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u

சென்னை வட சென்னை(சென்னை வட சென்னை)
இந்த கறுப்பர் தமிழ் மன்ன(கறுப்பர் தமிழ் மன்ன)
யாரோ இசைப்பாரோ(சென்னை வட சென்னை)
எங்க வேற அசைப்பாரோ

எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u
எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u

எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u
எங்க ஊரு madras'u
இதுக்கு நாங்க தானே address'u



Credits
Writer(s): Kabilan, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link