En Fuse Pochu (From "Arrambam")

என் fuse'ம் போச்சு
என் fuse'ம் போச்சு
முடியாதுனு சொல்ல முடியாது
My baby
முடியாதுனு சொல்ல கூடாது
My baby
முடியாதுனு சொல்ல முடியாது
My baby
முடியாதுனு சொல்ல கூடாது
My baby
என் fuse'ம் போச்சு
என் fuse'ம் போச்சு
உன்ன என்னித் தானே
Confuse'ம் ஆச்சு feel பண்ணிட்ட
M size'ல் இருந்த என்னுடைய heart'உ
DoubleXL'ஆக Love பண்ணிட்ட
முடியாதுனு
முடியாதுனு
முடியாதுனு சொல்ல முடியாது
My baby
முடியாதுனு சொல்ல கூடாது
My baby

உன்ன நெலவுன்னு Reel'ஆ உட்ட
உலகழகின்னு பொய்யா சொன்ன
அங்க இங்க என்ன தொடவா செஞ்ச
Love me darling
கவித கிவிதயினு Film ஆ போட்ட
அவள இவள இன்னு கதையா விட்ட
உயிர கயிர இன்னு எத நா சொன்ன
Love me darling
ராம நான்னு
நானும் சொல்ல மாட்ட
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்ட

முடியாதுனு

அடி உன்ன என்ன Dating ஆ கூப்ட
Midrange'ல Meeting'ஆ கேட்ட
தண்ணி போடுற Party'கா கூப்ட
Love'தா கேட்ட
Week end'ல வீட்டுக்கா கூப்ட
ஒரு மாதிரி உன்னையா பாத்த
ரெண்டு பேருல Room'ஆ போட்ட
Love'தா கேட்ட
Love'வ சொல்லு சொல்லு இப்பத்தானே
சொன்ன தெல்லா செய்லா அப்ரம் தானே

முடியாதுனு

முடியாதுனு சொல்ல முடியலேயே
I love you
சொல்லாமல் போக முடியலயே
முடியாதுனு சொல்ல முடியலயே
I love you
சொல்லாமல் போக முடியலயே
உன்னால Heart'ம் சுருங்கி போச்சு
Love பண்ண ஏனோ ஏங்கிடுச்சு
Mind Voice'உ கேளு
காதல் சொன்னதாளு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சு



Credits
Writer(s): Pa. Vijay, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link