Kuthikkira Kuthikkira (From "Azhagarsamiyin Kuthirai")

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி
என் மனசை காட்டுது
அது துடிக்கிது துடிக்கிது வயசுப்படி
என் உசிரை மீட்டுது

பால் போல பனிப் போல நிறம் தானே
தேர் போல அசைஞ்சாடும் நடை தானே
அட நிலத்தில நடக்குது நிலவுக்குட்டி இது நிசந்தானே
இசை எடுக்குது படிக்கிது தவுலுத்தட்டி புது சுகந்தானே

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி
என் மனசை காட்டுது
அது துடிக்கிது துடிக்கிது வயசுப்படி
என் உசிரை மீட்டுது ஹே ஹே ஹே ஹே

ரொட்டி வக்கட்டா ஜோடி கட்டி வக்கட்டா
புள்ளகுட்டி ஒண்ணு பெத்துப்போட்டா பாத்துக்கொள்ளட்டா
பொத்தி வக்கட்டா நெத்திப் பொட்டு வக்கட்டா
எட்டுப் பட்டியையும் ஏங்க வைக்கட்டா ஹை

பதறாம நடைபோடு உலகம் நமது ஆச்சு
கடிவாளம் கிடையாது துணிவே துணை ஆச்சு
உன்னைபாத்து என்னைபாத்து தெருவே சிரிக்காய்ங்க
நடபாத்து எடை போட்டு தனியா ரசிப்பாய்ங்க

சட்டியில் சட்டியில் பழஞ்சோறு
தொட்டுக்க தொட்டுக்க கருவாடு
ஸ்ஸ் தந்தது தந்தது அட யாரு
தங்கமே தங்கமே விளையாடு
அப்புக்குட்டி அப்பன் கட்டும் ரெக்க கட்டேன்
எட்டுத்திக்கும் கட்டவித்து திரியலாமுடா

குதிக்கிற ஹான் குதிக்கிற
குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி
என் மனசை காட்டுது
அது துடிக்கிது துடிக்கிது வயசுப்படி
என் உசிரை மீட்டுது

அடியாத்தி அடியாத்தி பசியே மறந்தாச்சி
ராசாத்தி ராசாத்தி கனவே நினைப்பாச்சி
மனசாட்சி உனதாச்சி எல்லாம் புதுசாச்சி
பெருமூச்சு அனலாச்சி இரவோ பழுதாச்சி

உள்ளுக்க உள்ளுக்க சிறுவாணி
வெளிய வெளிய மகராணி
விண்ணுக்கும் விண்ணுக்கும் அவ ராணி
என்னைக்கும் எனக்கு என் ராணி
பட்டுவேட்டி கட்டி மஞ்சத்தாலி கட்டி
இச்சு வெச்சி இச்சு வெச்சி அச்சசச்சச்சோ

குதிக்கிற குதிக்கிற
குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி
என் மனசை காட்டுதே
அட ஜொலிக்குது ஜொலிக்குது வைரக்கட்டி
என் மனசு ஏங்குதே

முகம் பாத்து தடுமாறி போனேனே
அ-கேன்-கேன்-அ-கேன்-கேன்-என்றாளே
அட நிலத்துல நடக்குது நிலவுக்குட்டி அது நிசந்தானே
இசை எடுக்குது படிக்கிது தவுலுத்தட்டி புது சுகந்தானே

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி
என் மனசை காட்டுது ஹே ஹே ஹே ஹே
அட சொலிக்குது சொலிக்குது வைரக்கட்டி
என் மனசு மனசு மனசு மனசு மனசு ஏங்குது

இல்லல்லல்லல்ல
என் மனசு ஏங்கல ஹே
ஆனா பய உசிரு ஏங்குது இல்ல



Credits
Writer(s): J. Francis Kiruba, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link