Vanthathu Nallathu

லா-லல-லா-லல-லா-லல-லா
லா-லல-லா-லல-லா-லல-லா

வந்தது நல்லது நல்ல இடம்
இன்றுடன் செல்வது தேவனிடம்
எங்கெங்கோ தேடினேன்
இன்று தான் காண்கிறேன்
எங்கெங்கோ தேடினேன்
இன்று தான் காண்கிறேன்
வாருங்கள் இன்று நல்ல நாள்

ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா
Soup'ku கோழியும் வந்ததக்கா
ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா
Soup'ku கோழியும் வந்ததக்கா

மங்கையரின் கைகளிலே வீரர்களும் பொம்மைகளே
மாளிகைக்கு நாலு பக்கம் காசிருந்தால் ஆறு பக்கம்
கண்ணிருந்தும் ஓர் குருடன் (ஓர் குருடன்)
கண்ணிருந்தும் ஓர் குருடன் தீயினிலே நீந்துகின்றான்
கண் கெட்ட பிள்ளைக்கு கைகொட்டி சொல்லுங்கள்

(ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா)
(Soup'ku கோழியும் வந்ததக்கா)
(ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா)
(Soup'ku கோழியும் வந்ததக்கா)

நாணலிலே வீடுகட்டி கோட்டை என்றும் கூறிடலாம்
நாலு பக்கம் சேனை வந்து வேட்டையிட்டால் என்ன நிலை
தந்திரத்தில் குள்ளநரி குள்ளநரி
மந்திரத்தில் வீழ்வதில்லை
முன் கதை உன் பக்கம் பின் கதை என் பக்கம்
பப்பாப-பாபப்பா-பப்பாப-பாபப்பா

வந்தது நல்லது நல்ல இடம்
இன்றுடன் செல்வது தேவனிடம்
எங்கெங்கோ தேடினேன்
இன்று தான் காண்கிறேன்
வாருங்கள் இன்று நல்ல நாள்

ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா
Soup'ku கோழியும் வந்ததக்கா
ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா
ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kaviarasu Kannadasan
Lyrics powered by www.musixmatch.com

Link