Hari Gori

ஹ்ம்ம்... ஹ்ம்ம்...
ஹரி கோரி போன் சாயி சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு
நின்னால் பெண்ணாலே

ஹ்ம்ம்... ஹ்ம்ம்...
ஹரி கோரி போன் சாயி சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு
நின்னால் பெண்ணாலே

நேசம் வந்தால் கொஞ்சம்
குறுகுறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
ஒய்யாலா ஒய்யாலா
உள்ளுக்குள் வைக்கதே கண்ணாளா

ஹ்ம்ம்... ஹ்ம்ம்...
ஹரி கோரி போன் சாயி சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு
நின்னால் பெண்ணாலே

நேசம் வந்தால் கொஞ்சம்
குறுகுறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
ஒய்யாலா ஒய்யாலா
உள்ளுக்குள் வைக்கதே கண்ணாளா
ஹ்ம்ம்... ஹ்ம்ம்...

உனக்காக ஒருத்தி வந்தாள்
அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வாராதே வாராதே
சொல்லும் வரையில் வானம் தீராதே தீராதே
ஒஹ்... ஒஹ்...

மௌனங்கள் அழகுதான்
ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு

ஹரி கோரி போன் சாயி சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு
நின்னால் பெண்ணாலே

நேசம் வந்தால் கொஞ்சம்
கொஞ்சம்
குறுகுறுக்கும் நெஞ்சம்
நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
ஒய்யாலா ஒய்யாலா
உள்ளுக்குள் வைக்கதே கண்ணாளா
ஹ்ம்ம்... ஹ்ம்ம்...



Credits
Writer(s): Harris Jayaraj, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link