Unnai Ninaitthaalae

உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும் பொன்னாற்மேனியனே.(2) சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே(2) சிவபுராணமே போற்றிடும் ஹரனே சிந்தையின் ஒளியே அண்ணாம

லையே. சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம் செய்வோம் சிவதியானம்(2)
உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும் பொன்னாற்மேனியனே.
ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன. தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள.

ஆதியான சிவனே சிவ ஜோதியான சிவனே(2) ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை
என்ன. தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள. தாழ்வும்நிலைவாராமல் காப்பவன் நீதானே வாழும் வழி சொல்பவனே வல்லல் பெருமானே.

அண்ணாமலையானே அன்பில் பொருள் நீயே. அருணாச்சலசிவனே ஆற்றல் வடிவோனே சக்தியின் கலையாய் பக்தியின்

நிலையாய் தோன்றும் சுடரோனே... உண்ணாமுலையின் துணையோனே
சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம் செய்வோம் சிவதியானம்(2)
(உன்னை நினைத்தாலே)
தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும் திருவாசகத்தை பேச பேச
உள்ளம் உருகிவிடும் (ஆதியான சிவனே) தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய்
அருள் பெருகும் திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும் ஶ்ரீதிநிலை
தருகின்ற சிவனே அருளேசன் ஜீவ முக்தி அருள்கின்ற தவனே சோனேசன் உன்னைச்
சுற்றாமல் உயிரில் உயிரில்லை உன்மண்ணைப் பனியாமல் உய்யும் வழியில்லை ஒரு
பித்தனின் பிறையினை சூடிய பேரருள்
அத்தனும் நீதானே. அண்ணாமலையின் இசை நீயே.
சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம் செய்வோம் சிவதியானம்(2) (உன்னை
நினைத்தாலே)(2)(சித்தர் பூமியின்) சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம் செய்வோம் சிவதியானம்(2)
சிவமே... சிவமே... சிவமே...



Credits
Writer(s): Vaarasree, Veeramanikannan
Lyrics powered by www.musixmatch.com

Link