Poove Vaa Vaa

பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்
மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமா வா

பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்
மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமா வா

நாளொன்று மாறினால் ஆளொன்று மாறலாம்
நாளொன்று மாறினால் ஆளொன்று மாறலாம்
ஆகாயம் ஊஞ்சல் ஆகலாம் ஓஓ
ஆகாயம் ஊஞ்சல் ஆகலாம்

பருவ மலையில் மழை சிந்தி விட்டது
அருவி இறங்கி இங்கு வந்து விட்டது
அமுத நதியில் இன்று தங்கி விட்டது யார் கேட்பது

பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்
மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமா வா

நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை
நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை
பார்க்காத பன்னீர் தேவதை ஆஹ்ஹாஹ்
பார்க்காத பன்னீர் தேவதை

மன்மதன் அமைத்து வைத்த மஞ்சம் இல்லையோ
பூமியில் பறித்த மலர் போதவில்லையோ
சொர்க்கத்தில் மல்லிகை முழம்
என்ன விலையோ ஆளில்லையோ

பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்
மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமா வா
லலலல்லா லலலல்லா



Credits
Writer(s): R Vairamuthu, Shyam
Lyrics powered by www.musixmatch.com

Link