Loveaa Loveaa

சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா
விழி கூசையிலே லவ்வா
குரல் ஓசையிலே லவ்வா
உயிர் ஆசையிலே லவ்வா

லவ்வா லவ்வா லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்

சிங்கார வேலா லவ் தான்
நிகரில்லா ஹா ஹா வீரம்

நீ நிழல் கண்ட பெண்ணும் நிற்பாள் லவ்வா லவ்வா
கனலான காந்தம் நீ கல் கூட தாவி ஒட்டும் லவ்வா லவ்வா
நீ தொடாத உச்சம் உண்டா

சாதனைகள் மிச்சம் உண்டா
நான் கரைந்தேன் உன்னை கண்டால் லவ்வா லவ்வா
சிங்கிள் கிஸ் கே லவ் தான்

சிங்கார வேலா லவ் தான்

என் ராத்திரி நீளுது லவ்வா
மன ரெக்கை விரிக்குது தாவ்வா

பூ நிறைக்க வேணும் வவ்வா
அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா
முத்தத்தின் ஆசானே
முடிவுரை செய்தாயோ லவ்வா லவ்வா
எளிதான வேலைக்கு பிள்ளையார் சுழி தான் முத்தம் வாடி லவ்வா
மூலக்காரன் பேட்டையில மோசமான வேட்டையிலே ஆளப் போறேன்
உன்ன இப்போ லவ்வா லவ்வா லவ்வா



Credits
Writer(s): Viveka, Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link