Vazhividu Vazhividu

ஆஹா ஆஹா ஆஹஹா ஆஹா ஆஹா ஆஹஹா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா... ரா ரா ரா...

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்

எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்

எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்

பனிமலர் விழிவழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள் ஓ
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள் ஓ
என் மீதுதான் அன்பையே பொய்மாரியாய் தூவுவாள்
என் நெஞ்சயே பூவென தன் கூந்தளில் சூடுவாள்

நாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே
நாளும் சிங்கார தேரை நான் கூட...

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்

எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்

மனநிலை சரியில்லை பாவம் என்று பாசங்கள் காட்டுவாள் ஓ
மருத்துவன் ஒருவனும் ஆற்றிடாத காயங்கள் ஆற்றுவாள் ஓ
பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே பூபாலமாய் பாடுமே

ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான்நீங்கியே முன் தோன்றும் தேவமாது
ஆடை மேல் ஆடும் பூவை நான் காண...

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்

எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link