Kanmani Kanmani Minnidum

பாடகர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ
ருருரு ருத்துரூ ரூரூரூ
ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ
ருருரு ருத்துரூ ரூரூரூரூ

ஆண்: கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே

ஆண்: ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி

பெண்: மேனிதான் மணி வீணைதான்
இதை மீட்டலாம் இனி

ஆண்: விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை

குழு: விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை

ஆண்: கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே ஹோ

குழு: மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே
த்வம் ஜீவ சரதஸ்யதம்
த்வம் ஜீவ சரதஸ்யதம்
த்வம் ஜீவ சரதஸ்யதம்

குழு: லாலிலாலி லாலி லாலிலாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

ஆண்: ஆடையில் மூடி வைத்த அட்சய பாத்திரம்
நான் தொடும் வேளை எல்லாம்
தேன் துளி வார்த்திடும்

பெண்: தேன் துளி நான் கொடுத்தல்
தீர்ந்திடும் ஆத்திரம்
வேகமாய் நீ எடுத்தால் வாடுமே பூச்சரம்

ஆண்: காவிரி ஓடி வந்து கல்லணை சேர்ந்ததா

பெண்: மோகனம் பாடி வந்து மார்பினில் சாய்ந்ததா

குழு: ...

ஆண்: கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே

பெண்: நூலிடை நீ படிக்கும் நூலகம் ஆனது
நால் வகை நாணம் எல்லாம் நீங்கியே போனது

ஆண்: பார்வைகள் பாய் விரித்து பல்லவி பாடுது
வேர்வைகள் தேகம் எங்கும் வெள்ளமாய் ஓடுது

பெண்: காதலில் நீ அறிந்த சோதனை ஆயிரம்

ஆண்: சோதனை யாவும் இங்கு சாதனை ஆகிடும்

குழு: ...

ஆண்: கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே

ஆண்: ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி

பெண்: மேனிதான் மணி வீணைதான்
இதை மீட்டலாம் இனி

ஆண்: விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை

குழு: விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை

ஆண்: கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே ஹோ



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link