Sonnalthaan Kathala (Original)

சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா
சொல்லாமலே சொல்லாமலே
ஒரு பாடலா
கடல் மீது அலை காதலா
மரம் மீது இழை காதலா
மலரோடு தென்றல் காதலா
மனதோடு மனம் காதலா
எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்
எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்
இல்லாத இடம்மில்லை
அது நுழையாத மனம் இல்லை
சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா
சிலரது காதல் பேசும் காதல்
சிலரது காதல் மௌனம் காதல்
சிலரது காதல் சேர்ந்திடும் காதல்
சிலரது காதல் பிரிந்திடும் காதல்
சூழ்நிலை தடுத்தால் சிலரது காதல்
ஒருதலை காதல் அன்றோம்
யோகம் இருந்தால்
சிலரது காதல் இருதலை
காதல் அன்றோம்
சொல்லாத காதல்
செல்லாத காசை ஆதமால் மனமே சொல்லிவிடு
சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா
சொல்லாமலே சொல்லாமலே
ஒரு பாடலா
ஜாதி மதம் வேதம் காதலுக்கு
இல்லை
ஏழை பணக்காரன் வித்யாசம்
இல்லை
அந்தஸ்து படிப்பு காதல் பார்ப்பதில்லை
அழகோ அசிங்கமோ அது நினைப்பதில்லை
உள்ளத்தில் காதல் உண்மையாய்
உதித்தாள் மற்றவை மறந்துவிடும்
உலகமே கூடி அளித்திட நினைத்தாள் உயிரையும் திறந்துவிடும்
உடல் கட்டைவேகும்
உயிர் கூடல் தாவும்
காதல் மட்டும் சாகாது
சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா
சொல்லாமலே சொல்லாமலே
ஒரு பாடல
கடல் மீது அலை காதலா
மரம் மீது இழை காதலா
மலரோடு தென்றல் காதலா
மனதோடு மனம் காதலா
எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்
எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்
இல்லாத இடம் இல்லை
அது நுழையாத மனம்மில்லை
சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா
சொல்லாமலே சொல்லாமலே
ஒரு பாடலா



Credits
Writer(s): T. Rajendhar
Lyrics powered by www.musixmatch.com

Link