Sema Masss (from "Masss")

டக்கரா download பன்னி வச்சேன் உன்ன நெஞ்சோட
என்ன நீ install பன்னி வச்சா என்னா உன்கூட?

டக்கரா download பன்னி வச்சேன் உன்ன நெஞ்சோட
என்ன நீ install பன்னி வச்சா என்னா உன்கூட?

ஒனிடா டிவி போல இருந்த புள்ள உன்னால
LED monitor'ah இளச்சுபுட்டேன் உன்னால

Dubsmash'la sync ஆவோமா?
Twitter'la trend ஆவோமா?
சிங்கத்தோட சிங்காரி தான் நானும் நீயும் சேந்துப்புட்டா

செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்

Cooldrinks கொதிக்குமடி குமரி உன்ன பாத்தாலே
சுக்கு நூறா உடஞ்சு போறேன் சும்மா நீயும் வந்தாளே

ஒனிடா டிவி போல இருந்த புள்ள உன்னால
LED monitor'ah இளச்சுபுட்டேன் உன்னால

உனக்கு நான் நான் நான்
எனக்கு நீ நீ நீ
காதல் தீ தீ தீ, வளப்போமா?
நெருங்கி வா வா வா
இறங்கி போ போ போ
காம பூ பூ பூ பறிப்போமா?
அமெரிக்கா மாப்பிள்ளையோ?, ஆண்டிப்பட்டி வேப்பிலையோ?
எனக்கு எதுவும் தேவை இல்ல
எப்பவுமே நீதான் வேணும்

Dubsmash'la sync ஆவோமா?
Twitter'la trend ஆவோமா?
சிங்கத்தோட சிங்காரியே நீயீம் நானும் சேந்துப்புட்டா

செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்

டக்கரா download பன்னி வச்சேன் உன்ன நெஞ்சோட
என்ன நீ install பன்னி வச்சா என்னா உன்கூட?
ஒனிடா டிவி போல இருந்த புள்ள உன்னால
LED monitor'ah இளச்சுபுட்டேன் உன்னால

செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்
செம மாஸ் செம செம செம செம செம மாஸ்



Credits
Writer(s): N Muthu Kumaran, Sai Srinivas Ghantasala
Lyrics powered by www.musixmatch.com

Link