Deerane

ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?

அந்தரத்தில் ஒரு
வெண்மதியாய்
உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச்
சுந்தரி உனக்கே
உனக்காய் முளைத்தேனா?

வீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே

வீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே

மயக்கமா?
அசதியா?
என் மடியேரு நான் பாடுவேன்
உனை வழி நடத்தியே
துணையாகவே நான் மாருவேன்

தடைகளை தகர்த்திந்த
மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன்
உனைக் காண...
விழும் இந்த அருவியை
சடையனின் சடையென
நான் இங்கே எதிர்க்கின்றேன்
உன் பூமுகம்
அதைக் காணவே
இப்பூமி ரெண்டாக
நான் பிளக்கின்றேன்

வீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே

வீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே

உயரமாய்
முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்
சிறகுகள்
துளிர்த்து வா
வழி மீது விழி வைக்கிறேன்

வீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே

வீரனே
ஊரனே
உலகம் உந்தன் கீழே
எனது மேனி இங்கே!
தீரனே
மாரனே
நீ நினைத்தாலே!
உன் விரல் எங்கே?



Credits
Writer(s): M. M. Keeravaani, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link