Adadada Arrambame (From "Arrambam")

Hey போடு போடு sound'u
பட்டையதான் உரிக்கணும் டா
Hey ஆடு ஆடு round'u
செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போமடா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க
தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம்

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுமடா

ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒளி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவனா தோத்தா
ஏமாந்தவனா அட போடா உன் சட்டமே
நீ எட்டிப் பூவ விதைச்சாலே
தண்ணி விட்டு நெனச்சாலே
அந்த விதை அரளிப்பூ கொடுக்காதடா

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுமடா

போடு போடு sound'u
பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு round'u
செவில் எல்லாம் பிரிக்கணும் டா

ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கும்
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா
எல்லாமே கொண்டாட்டமே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுமடா



Credits
Writer(s): Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link