Hey Umayaal (From "Urumeen") (Unplugged Version)

Hey உமையாள், hey உமையாள்
என்னை விட்டுச் செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
Wow-wow hey உமையாள், hey உமையாள்
என்னை விட்டுச் செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே

ஒரேயொரு தேநீர் சந்திப்பால்
என்னை இழுத்து விட்டாய்
அடி மின்சார விழியால் கடத்தி விட்டாய்
ஓ மழை விட்ட தெருவைப்போல் மயக்கி விட்டாய்
நீ என்னைத் துடிக்க வைத்தாய்

Ho-ho-ho-ho hey உமையாள், hey உமையாள்
என்னை விட்டுச் செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
Wow wow hey உமையாள், hey உமையாள்
என்னை விட்டுச் செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே

நெஞ்சம் உருகுதே நாட்கள் நீளுதே
புவியீர்ப்பு விசை கூட நேரெதிரானதே
Ho-ho-ho-ho மோகம் திமிருதே தூக்கம் கலைந்ததே
புத்தன் இரவு போலே கரைந்துப் போனதே
ஓ ஏன் நின்று போகிறேன் உன் மீது சாய்கிறேன்
அன்பே நீ என்ன மாயம் செய்தாய்
கொஞ்சம் வானம் கொஞ்சம் காதல் என்று கரைகிறேன்

Ho-ho-ho-ho hey உமையாள், hey உமையாள்
என்னை விட்டுச் செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
Wow wow hey உமையாள், hey உமையாள்
என்னை விட்டுச் செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே



Credits
Writer(s): Achu, Kavin
Lyrics powered by www.musixmatch.com

Link