Sharpu Gangu

ஹே கம்மயில கல்லு மாமா cutting உட்டா சில்லாக்கப்பில்லு
Glass'uல சரக்கு என் பேர சொல்லி உள்ள இறக்கு

ஹே quarter matter இல்ல, half'u தேவை இல்ல
மட்ட ஆவனும்னா வாங்குடா full'ல
மிட்டா கிசாவுல, மாமா மிசாவுல
So and so jolly தான்டா Pondicherry'ல

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா

ஹே face'u full'ah make-up'ah போட்டு
பொண்ணு facebook'ல் பண்ணுது video chat'u
மூஞ்ச பாத்தா நல்லாவே இல்ல
அத shawl'uல மூடுது என்னத்த சொல்ல

கிராக்கிய வுட்டு தினம் கேட்கும் டா துட்டு
நீ அந்த மாறி பொண்ணுங்கள ஓரம் தான் கட்டு
பொண்ணால வெந்து நீ போனாக்க நொந்து
மச்சான் கை கொடுத்து தூக்கிடுவான் என்னைக்கும் friend'u

மதிச்சு வந்தாக்கா மதிப்ப கொடுப்போம் டா
மொறைச்சு பார்த்தாக்கா மூஞ்ச உடைப்போம் டா
என்ன ஆனாலும் பிரிய மாட்டோம் டா
ஊரே வந்தாலும் எஸ் ஆவ மாட்டோம் டா

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா

ஹே கம்மயில கல்லு மாமா cutting உட்டா சில்லாக்கப்பில்லு
ஹே glass'uல சரக்கு என் பேர சொல்லி உள்ள இறக்கு

ஹே quarter matter இல்ல, half'u தேவை இல்ல
மட்ட ஆவனும்னா வாங்குடா full'ல
மிட்டா கிசாவுல, மாமா மிசாவுல
So and so jolly தான்டா Pondicherry'ல

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா

Sharp'u gang'u
சரக்க வாங்கு
போதை ஆனா
பொத்திகின்னு ஆடு டா



Credits
Writer(s): G. Rokesh, Vivek Siva, Mervin Solomon
Lyrics powered by www.musixmatch.com

Link