Bagulu Odayum Dagulu Mari (The Return of Maari)

ஏய் பகுலு ஒடையும் டகுலு மாரி
ஏய் சிக்கன் குட்தா பொரட மாரி
ஏய் வந்தான்டா ரொம்ப தெறி

ஏய் கில்டானான்டா எங்க மாரி
ஏய் பார்த்தீன்னா மொற்ச்ச மாரி
மூஞ்சாயிரும் வேர மாரி
வாய உட்டா தவுலத் மாரி
வாழ்க்கை உனக்கு முடிஞ்ச மாரி
பின்னடிச்சா எச்ச மாரி
வெட்டு உழும் அந்த மாரி

Rowdyism வேர மாரி
பேச மாட்டான் நல்ல மாரி

டங்கா மாரி

டங்கா டங்கா டங்கா மாரி
ஏய் பகுலு ஒடையும் டகுலு மாரி
ஏய் சிக்கன் குட்தா பொரட மாரி
ஏய் வந்தான்டா ரொம்ப தெறி
ஏய் கில்டானான்டா எங்க மாரி
அந்த மாரி



Credits
Writer(s): Anirudh Ravichander, G. Rokesh
Lyrics powered by www.musixmatch.com

Link