Evan Di Una Pethan (From "Vaanam")

Oh baby, I feel like flyin'
Flyin' up, up, up in the air
When I look at you, Lookin' and me like
You wanna make love to me there

உன்ன பார்த்த first second'ல என்ன காணோம்
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்
பார்த்த first second'ல இருந்தே என்ன காணோம்
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்
ஒன்னு என்ன கண்டு பிடிச்சு குடு
இல்ல ரொம்ப simple உன்ன எனக்கு குடு
இல்ல தயவு செய்து ஒரு gun எடுத்து என்ன சுடு
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
செத்தான் செத்தான் செத்தான்
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
அவன் கையில கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
செத்தான் செத்தான் செத்தான்
Yeah, move your body
Girl, move your body
I feel like (move your body)
I feel like (move your body)
I feel like (kissing you)
I feel like (touching you)
I feel like (moving you)
I feel like (looking sweet life with you)

என் facebook status'uம் நீதான்
என் twitter twitting'uம் நீதான்
என் skype call'uம் நீதான் நீதான்
என் BBM'uம் நீதான்
என் facetime'uம் நீதான்
என் iphone iPad எல்லாமே நீதான்
என் iTunes playlist நீதான்
அதில் love song'uம் நீதான்
அதில் play ஆகுற speaker நீதான்
என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்
என் கடவுளும் நீதான்
என் உயிரும் நீதான்
எனக்கு எல்லாமே நீதான் நீதான் நீதான் நீதான்
Yeah, move your body
Girl, move your body
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
செத்தான் செத்தான் செத்தான்
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
செத்தான் செத்தான் செத்தான்
Yeah, move your body, girl
Someday I feel like flyin' high
Oh high, baby girl
You know you, make me, go so wild
Oh wild, baby girl

Oh baby, I feel like flyin'
Flying up, up, up in the air
When I look at you, you look at me like
You wanna make love to me there
உன் pastbrush'ம் நான்தான்
உன் shower jel'uம் நான்தான்
உன் மானம் காக்கிற மேலாடை நான்தான்
உன் lip gloss'uம் நான்தான்
உன் eyeliner நான்தான்
உன் அழகு கூட்டுற make-up'eh நான்
உன் teddy bear நான்தான்
உன் bed and pillow நான்தான் உன் வீட்டோட night watchman நான்தான்
உன் நகமும், சதையும் நான்தான்
உன் எலும்பும், நரம்பும் நான்தான்
அதில் உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்
உன் friend'uம் நான்தான்
Boy friend'uம் நான்தான்
உனக்கு எல்லாமே நான்தான் நான்தான் நான்தான்
நான்தான் நான்தான் நான்தான்

Who the fuck is your daddy, daddy
Daddy, daddy, daddy, daddy
If I see him he's a dead body, body
Body, body, body, body
Who the fuck is your daddy, daddy
Daddy, daddy, daddy, daddy
If I see him he's a dead body, body
Body, body, body, body
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்சா செத்தான்
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்சா செத்தான்
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்சா செத்தான்
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்சா செத்தான்
Someday I feel like flyin' high
Oh high, baby girl
You know you, make me, go so wild
Oh wild, baby girl



Credits
Writer(s): Silambarasan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link