Neeyenna Periya Appatakkara? (From "Yennamo Yedho")

நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

போடா டேய் போடா டேய்
காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய்
கைப்பிடிக்க ஒருத்தி

உலகில் உள்ள பொண்ணுல
அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு
புருஷனாக போய் ஏன் நின்ன

நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

ஏய்-போடி போ போடி போ
Jolly காக ஒருத்தன்
போடி போ போடி போ
தாலிக்காக ஒருத்தன்

தினம் என் account'ல
Coffee cake'u மா நீ தின்ன
எவனோ ஒரு dash'u க்கு
கைய கழுவி என்னை wash பண்ண

நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏய்-சொல்றீ
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

அ-ஆ-ஒ-ஆ-அ

Weight'u நான் கூடுனா
நீ ஒல்லி belly புள்ளங்கல பாத்தாயே
ஒல்லியா மாறுனேன்
நீ கொழுக்கு மொழுக்கு பொண்ணு தேடி போனாயே

ஏ-என்னோட email password'ah நான்
உன்னோட பேர வைச்சிருந்தேன்
நீ போனா வேற password'ah இல்ல
வேறொன்ன நானும் மாத்திக்குவேன்

நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏய்-ஏய்-ஏய்-ஏய்
Are you a பெரிய அப்பா டக்கரா

த-ரான்-ஏ-ஏ-ஆ-அ
ஏ-அப்பா டக்கர்ர்ர்ர்ர்ர்
ஆ-ர-ரான் I am also டக்கர்

பாத்தவுடனே flat ஆம்
கேட்டவுடனே date ஆம்
தொட்டா check'u mate ஆம்
ஏறும் heart'u rate ஆம்
நேத்து நானும் cute ஆம்
இன்னக்கி நான் fruit ஆம்
போடி வேற route ஆம்
Hey total country brute ஆம்

Hey-duck-duck-duck-duck-duck'u

போடி போ போடி போ
புல்லு மேய ஒருத்தன்
போடா டேய் போடா டேய்
புள்ள பெக்க ஒருத்தி
Honeymoon முடியட்டும்டி
புரிஞ்சிப்பே நீ செஞ்ச தப்ப
பொறக்கும் உன் பொண்ணுக்கு
ஆசையா நீ என் பேர் வைப்பே

நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஓ-ஓ-நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏ-நீ என்ன பெரிய அப்பா டக்கரா-ஆ-ஆ
நீங்க என்ன பெரிய அப்பா டக்கரா



Credits
Writer(s): Karky, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link