Ennamo Natakiratu

என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே [௨]
யார் யார் எதோ பேச யார் யாரோ எதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரில் தோன்ற யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே இய

காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கேட்டியதே
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே
காதல் செய் ட மடைய என்று காதல் திட்டியதே
கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே

(என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே)

ஒரு பார்வை ஒரு பார்வை அது
மலை மேலே தலை கீழாய் தள்ளும்
வரும் பார்வை வரும் பார்வை அது
மீண்டும் என்னை மேலே வர சொல்லும்
அடடா என்னை மாற்றி விட்டாலே
அழகாய் அமைத்து மாற்றி விட்டாலே
தோளோடு ரெக்கை முளைக்குதே
ஆண் நெஞ்சும் காற்றில் பறக்குதே
இது மாயம் மந்திரமில்லையே
அட காதல் தானே

யார் யாரோ எதோ பேச யார் யாரோ எதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரில் தோன்ற யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே இயா

முதல் முதலாம் மெல்ல தயங்கி
பிச்சி பூகடையில் பூக்கள் வாங்க நின்றேன்
இன்று வளையல் கடை பார்த்து உந்தன்
கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்
என் பேர் என்ன யார் என்னை கேட்க
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்
என்றோ நான் பிரிந்து வந்தது
உன்னோடு தெரிந்து வாழவா
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே இது காதல் தானே

யார் யார் எதோ பேச யார் யாரோ எதோகேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரில் தோன்ற யார் யாரோகடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதேஇய

என்னமோ நடக்கிறதே எனக்குபிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம்பிடிக்கிறதே [௨]



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link