Aiyyayo Alamelu

ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு எப்பா
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆமா
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு
அழக
சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு
பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
பஜ்ஜி
மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
விஜி
பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
பஜ்ஜி
மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
விஜி விஜி
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு
அழக
சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு
சொட்டு நீலம் போட்டு வந்த உஜாலா
என்ன செக்கு மாடு போல சுத்த வச்சாடா
ரசிகனுக்கு ஏத்த ஒரு ரசிக தான்
அவ மனசு குள்ள இருக்குது என் உசுரு தான்
நடிப்புல ராதிகா
இடுப்புல ரஞ்சிதா
குறும்புல மீனா
சிரிப்புல ரோஜா
நான் பாத்தேன் அவ பாத்தா
என் தூக்கம் போச்சு டா
ஐய்யயோ ஐய்யயோ
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு
அழக
சொல்ல போறேன் பாட்டுல
தான் கேளு கேளு
ஆ மயிலாப்பூரு மாமி போல இருந்த
நன்னா இருந்த
என் மனச மாத்தி காந்தம் போல இழுத்தா
அப்பா மாந்தோப்புல மைனா போல வந்தா
என்ன முந்தானையில் முடிஞ்சுகிட்டு பறந்தா
இரவுல கனவு தான்
கனவுல பொண்ணு தான்
கண்ணுல சிரிப்பு தான்
கண்டதும் மயக்கம் தான்
நா கேட்டேன் அவ தரல
ஒரு சூப்பர் கிஸ்ஸு டா
ஐய்யயோ ஐய்யயோ
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு
அழக
சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு
பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
பஜ்ஜி
மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
விஜி
பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
பஜ்ஜி
மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
விஜி
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு
அழக
சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு கேளு



Credits
Writer(s): Vaalee, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link