Nahna Na Nah (From "Biriyani")

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நாநான நா நா நா நான நா நா

Bay of bengal beach'ல் என் கால்
பட்டால் என்ன கெட்டா விடும்
Bay watch பெண்கள் blue'ish கண்கள்
தொட்டால் என்ன சுட்டா விடும்

நீச்சல் போடும் பூச்செடி
நிலாவை தேடும் நீள வானம் நான் தானே
கூச்சம் நீங்கி போச்சடி
விழாவில் நானும் வீனை போல மீட்டும் நேரம்

Candle'லில் பூத்திரி
ஏத்திடும் ராத்திரி
மேனிதான் ஆனதே
என்னவோ மாதிரி
மன்மதா வந்து நீ மந்திரி தினசரி

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

You know
Girls, girls, party, party bikini, bikini, bikini
Girls, girls beach, beach bikini, bikini, bikini

வங்க கடலிலே color, color மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே
விடுவோமா நாங்களே
படு danger love'வு என்பது
அது dengue fever போன்றது
அட வேணாம் அந்த கொசுக்கடி
அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி

Day to day fish'u தான்
Tasteful dish'தான்
Boys queue நிற்பது barbeque பக்கந்தான்
தொட தொட பட பட சுட சுட அனுபவி

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

You know
Girls, girls, party, party bikini, bikini, bikini
Girls, girls beach, beach bikini, bikini, bikini

என்றும் வானிலே
ஒன்று தான் வெண்ணிலா
அட எந்தன் வாழ்விலே
ஒன்று தான் பெண்ணிலா

அட சொல்வேன் கேளேன் செய்திதான்
நான் தேவதாஸின் ஜாதி தான்
என் எண்ணம் எல்லாம் பார்வதி
அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி

ஒருத்தியை தீண்டினால்
அதன் பேர் காதல் தான்
ஒருத்தியை தாண்டினால்
அதன் பேர் தான்
ராமனாய் இருந்துதிடு
கண்ணனை மறந்திடு

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா



Credits
Writer(s): Vaalee, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link