Stole My Heart - Unplugged

I love you
I love you...

ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள்
என்னை சிதறவைத்தாள்
ஒரு பார்வை வலியாலே என்னை பதறவைத்தாள்
என்னை பதறவைத்தாள்

ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள்
என்னை சிதறவைத்தாள்
ஒரு பார்வை வலியாலே என்னை பதறவைத்தாள்
என்னை பதறவைத்தாள்

ஒரு மின்னல் இடி போலே என்னை நொறுக்கிவிட்டாள்
என்னை நொறுக்கிவிட்டாள்
ஒரு காதல் வலியாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She stole my heart
She stole my heart
She stole my heart
She stole my little little heart



Credits
Writer(s): Vivekanandan Munusamy, G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link