Vaaliba Vaa Vaa

வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்
போகும்வரைப் போவோம்
புகுந்து விளையாடலாம்
ஆனவரை ஆச்சு அரங்கேறலாம்
அஹ ஹா ஹா நான்னா
நா நானனா நானனா நா
நான நா நான்னன்னா நான்னன்னா நா
லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில் ஒருத்தி
அந்த லவ் ஸ்டோரியில் ஸ்மால் சேன்ஜ் தான்
இப்போ இங்க யோசி
வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்க தப்பு எல்லாம் தப்பு இல்லே
ஹே இப்போதெல்லாம் ஒலகம்
எங்கும் ரைட்டு டு டு டு
எங்கே நான் தொடங்கனும் மடங்கனும்
அடங்கனும் சொல்லிப்புடு
நீயே அட தெரிஞ்சிக்கோ ஹ புரிஞ்சிக்கோ
அஹ ஹா ஹா நான்னா
நா நானனா நானனா நா

நான நா நான்னன்னா நான்னன்னா நா

லாங் லாங் அகோ

சோ லாங் அகோ ஆயிரத்தில் ஒருத்தி

அந்த லவ் ஸ்டோரியில் ஸ்மால் சேன்ஜ் தான்

இப்போ இங்க யோசி
அழகனே தலைவனே
அறிவுக்கு நிகர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டினைத் தருகிறேன்
உனக்கொரு ஈடு
உனையன்றி எவரைச்சொல்ல
ஏவர் இங்கு ஏது என்னைவிட
தன்னடக்கம் கொண்ட பொன்மனச்செல்வன்
புரட்சித்தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நானே
நானான்னனா நானான்னனா
நானான்னனா நா
கண்ணனைப் போலே
என் கண்ணில் தோன்றுதே
கார்மேக வண்ணன்
அவன் கானம் முழங்குதே
இராதையைப் பார்த்தால் இராகம் பல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்.
அஹ ஹா ஹா நான்னா நா
நானனா நானனா நா
நான நா நான்னன்னா நான்னன்னா நா
வைகுண்டமும் மார்கண்டமும்
இரெண்டும் ஒன்றுதானே
ஆஹா போர் வாசமும் ரங்கபாகமும்
இரெண்டும் ஃபிரெண்டு தான்
வைகுண்டமும் மார்கண்டமும்
இரெண்டும் ஒன்றுதானே
ஆஹா போர் வாசமும் ரங்கபாகமும்
இரெண்டும் ஃபிரெண்டு தான்



Credits
Writer(s): Gangai Amaren, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link