Kannamoochi Aatam Nadakkum

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டில இருக்கும்
தேடி தேடி தொலைஞ்சேபோனோம்
நடப்பது எல்லா நெசம்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டில இருக்கும்

கண்திறக்கும் ஒன்னால்லே...
காதல் செலவு ஒன்னு உடஞ்சுபோனது
நா வரஞ்ச ஓவியத்தில் வண்ணம் எல்லாமே சாயம்போனது
தன்னம் தனியா நேத்து இருந்தேன்
உன்ன கண்ட பிறகுதான் உலகம் எனக்கு பிடிச்சது
நீயும் இப்போ வெலகிட்டா எங்கேபோய் எழுவது

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டில இருக்கும்
தேடி தேடி தொலைஞ்சேபோனோம்
நடப்பது எல்லா நெசம்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா

(ஆஹ் ஹா ஆ)

ஆலமர கேனமேலே வெப்பம் செடிமொளச்சு பூப்பதில்லையா
அத பாத்தும் திருந்தலையே ஐயோ ஊருசனம் மாறவில்லையே
சின்ன நெஞ்சில என்ன கனவோ
ஆத்துக்குள்ள விழுந்த சருகுகிளைக்கு மீண்டும் திரும்புமா
வானவில்லும் கலஞ்சுட்டா திரும்ப வரைய முடியும்மா

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டில இருக்கும்
தேடி தேடி தொலைஞ்சேபோனோம்
நடப்பது எல்லா நெசம்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டில இருக்கும்



Credits
Writer(s): Na. Muthukumar, Isaac Thomas Kottukapally
Lyrics powered by www.musixmatch.com

Link