Pudu Maappilaikku

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பரே

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

சிங்கம் புலி கூட பப்பரி
ஜோடி ஒன்னு தேட பப்பரி
தன்னந்தனியாக பப்பரி
நானும் இங்கு வாட பப்பரி
வந்தாலந்தத் தோகை தான்
தந்தாலொரு ஆசை தான்

என்னாலும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கெனப் பிறந்தாளே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

சின்ன விழி மீனு பப்பரே
சொல்லும் மொழித் தேனு பப்பரே
கன்னி ஒரு மானு பப்பரே
கையனைக்க நானு பப்பரே
குள்ளமனி நீயாட கொஞ்சும் கிளி உன் கூட

கல்யானம் தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலம் நான் போகத்தான்

மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணைதான் கெடச்சாச்சு
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா ரம்பம்பம் பம்

புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி
நல்ல யோகமடா ரிப்பப்பரி
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி
வந்த நேரமடா ரிப்பப்பரி

பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பரி

புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி
நல்ல யோகமடா ரிப்பப்பரி
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி
வந்த நேரமடா ரிப்பப்பரி

புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி
நல்ல யோகமடா ரிப்பப்பரி
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி
வந்த நேரமடா ரிப்பப்பரி



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link