Cittu Kuruvi

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது

தத்தை தத்தித் தழுவும் தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும். ம்ம் ம்ம்
நித்தம் இன்பத் தருணம் இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்

இந்தக் கட்டில் கிளிதான் கட்டுப்படுமே விட்டுத்தருமே அடடா
மச்சக் குருவி முத்தம் தருதே உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச் சுவடு சிந்தும் உதடு சுற்றுப் பயணம் எங்கும் வருமே
பட்டுச் சிறகுப் பறவை பருவச் சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது

நித்தம் எச்சில் இரவு, இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு
மொட்டுக் கட்டும் அழகு, பட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு

ஆஹா கள்ளக் கனியே, அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே

அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்
பட்டுச் சிறகுப் பறவை பருவச் சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி(சிட்டுக்குருவி)
வெட்கப்படுது(வெட்கப்படுது)
பெட்டைக்குருவி(பெட்டைக்குருவி)
கற்றுத் தருது(கற்றுத் தருது)



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link