Soda Bottle (From "Aaru")

அஞ்சு கிலோ அரிசி வாங்கி
பஞ்சு பஞ்சா வேகவச்சு
ஜன் ஜன் ஜன் ஜான்
பாணயிலே ஊத்தி அத பொதச்சு வெச்சோம் மண்ணுகுள்ள
ஜன் ஜன் ஜன் ஜான்
போதயில சுண்டக்கஞ்சி பொதச்ச இடம் தெரியலையே
ஜன் ஜன் ஜன் ஜான்
Aah aah aah aah ah
Aah aah aah aah ah
வடபழனி முருகா
அட்ரா மச்சி

Soda bottle கையில
Cycle chain'u பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
வாடா வாடா மாப்ள
வகுந்துறுவென் gap'u ல
மெய்யாலுமே எனக்கு நூறு முகம்

ஹே வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேன்டா
வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக் இல்ல கை காலுடா
என் பேரு ஆறு டா
ஊரு அடையாறு டா
டீலுன்னு வந்தாக்க
டார் டார் டார்

ஹே கூவ நதி ஓரத்தில
குந்திகினு கூவிகினோம்
ஹே சாயங்கால நேரத்துல
சுண்டகஞ்சி ஊத்திகினோம்

ஹே Soda bottle கையில
Cycle chain'u பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
ஹே வாடா வாடா மாப்ள
வகுந்துறுவென் gap'u ல
மெய்யாலுமே எனக்கு நூறு முகம்

ஹே பள்ளிக்கூடம் போகும்போது
அறுவாவால pencil சீவினேன்
புடிச்ச நிறம் ரத்தமுனு blade'ahல தான் நான் கிருக்கினேன்

Underwear கோடு தெரிய லுங்கி கட்டுவேன்
நான் நண்டப்போல குழியவெட்டி உள்ள பதுங்குவேன்
கடலுக்கட்ட போல நானும் சுத்தும் ஆளுடா
தங்க medal'u போல உடம்புக்குள்ள காயம் நூறுடா
மூரெண்டு ஆருடா
முன்கோப ஆளுடா
அவன நீ மோரச்சாகா
டார் டார் டார்

ஹே கூவ நதி ஓரத்தில
குந்திகினு கூவிகினோம்
ஹே சாயங்கால நேரத்துல
சுண்டகஞ்சி ஊத்திகினோம்

ஹே Soda bottle கையில
Cycle chain'u பய்யில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
ஹே வாடா வாடா மாப்ள
வகுந்துறுவென் gap'uல
மெய்யாலுமே எனக்கு நூறு முகம்

ஹே ஹே காட்டு புல்லு போல நானும்
தானாகவே மொளச்சவன்
State Bank'uல account இல்ல
TASMAC'ல கடன் வச்சவன்

ஹே ஆறப் பத்தி யாருனு ஊர கேளுடா
நா ஆபத்துல வுடுக்கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள King'h நா சுறாமீனுடா
இந்த கரையில தான் King'u நா ஆறு தானடா
LIC height'u டா
நா வந்தா weight'u டா
Fight'uனு வந்தாகா
டார் டார் டார்

ஹே கூவ நதி ஓரத்தில
குந்திகினு கூவிகினோம்
ஹே சாயங்கால நேரத்துல
சுண்டகஞ்சி ஊத்திகினோம்
Soda bottle கையில
Cycle chain'u பய்யில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
வாடா வாடா மாப்ள
வகுந்துறுவென் gap'uல
மெய்யாலுமே எனக்கு நூறு முகம்



Credits
Writer(s): Muthukumar Na, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link