Manidha Manidha

ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...

ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...

மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா
ஓ மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா

காற்றின் பிள்ளைகள் நீங்கள்
இந்தக் காடே உங்கள் உரிமை
யாரும் இல்லை அடிமை
அட யாவும் இங்கே பொதுவுடைமை

மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா

ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...

கூட்டுப் பறவைகளாய்
இந்தக் காட்டில் பிறந்தோம்
கை வீசி திரிந்தோம்
சிந்தும் வேர்வையினால்
நவ தானியம் விளைந்தது நம்மாலே

பட்டாம் பூச்சிகளாய்
இங்கு பறந்தோம் திரிந்தோம்
ஒன்னாக வளர்ந்தோம்
வஞ்சகர் சூழ்ச்சியிலே
நம் வாழ்க்கை தேய்ந்தது பின்னாலே

உடையட்டும் உடையட்டும் விலங்குகள்
உடையட்டும் முடிவெடு தமிழ் இனமே
திசையெட்டும் திசையெட்டும் தெறிக்கட்டும்
திறக்கட்டும் புறப்படு புலி இனமே

மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா

ஓ மண்ணின் மைந்தர்களே
சொந்த மண்ணை மீட்போம்
என்னோடு வாங்க
ஆயுதம் தேவையில்லை
சில ஆயிரம் பேர்கள் கைகொடுங்க

வாழ்வது ஒருமுறைதான்
உயிர் போவதும் போவதும்
ஒருமுறை தானே
தலைமுறை வாழ்வதற்கு
சில தலைகளை பலியிடத் தயங்காதே

விதிகளும் பொடிபட
வேதனை உடைபட
விடுதலை கொடுத்துவிடு
விடிவதில் விடிவதில்
தாமதம் ஆனால்
வானத்தைக் கிழித்துவிடு

மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா

ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...



Credits
Writer(s): Prasad G Devi Sri, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link