All Day Jolly Day - From "Manadhi Thirudi Vittaai"

All day jolly day
கவலைக்கெல்லாம் holiday
College வாழ்க்கையில் என்றும் holiday

இசையென்னும் everest'ல் ஏறும்
கூட்டனி சீக்கிரம் கிடைக்கும் சிம்பனி
இது ஒரு அழகிய இளமை காலனியே
புதுமை so many yeah

All day jolly day
கவலைக்கெல்லாம் holiday
College வாழ்க்கையில் என்றும் holiday(yeah yeah yeah)

Life is a life is a game show
Music என்பது thrill show
Life is a life is a game show
Music என்பது thrill show

சின்ன heart'ல் லட்சம் நரம்பு
அதை மெல்ல சுண்டி பார்க்கும்
அதன் பெயரென்ன? இசை
உள்ளங்கையில் ஆயுள் ரேகை
அதை இன்னும் நீளம் ஆக்கும்
Power என்ன? அது இசை
ஒரு chemical மாற்றத்தை
தரும் medicine தான் இசை
ஒரு physical ஏற்றதைத்
தரும் இசை தான் மெல்லிசை
உயிரோடு வந்து வலியிது இசை
இசைதான் இந்த உலகத்தின் திசை
இந்த music செய்யும் magic'ஐ பார்(yeah yeah yeah)

All day jolly day
கவலைக்கெல்லாம் holiday
College வாழ்க்கையில் என்றும் holiday(yeah yeah yeah)

Life is a life is a game show
Music என்பது thrill show
Life is a life is a game show
Music என்பது thrill show

Flower show'வே இந்த வாழ்க்கை
அதில் வரும் நருமனமே
இளமையின் ஓரு குணம்
மொட்டு போட்டு கட்டி போட
இதயத்தில் fracture இல்லை
அனுபவி தினம் தினம்
அந்த love birds பாட்டுக்கு
நாம் key board இசைக்கலாம்
அந்த குயில்கள் குரலைத்தான்
வா digital'ல் பதியலாம்
இனி ஏது இங்க இளமைக்கு நரை
கிடையாது ஒரு விதி வரை முறை
நூற்றாண்டு இனி நம் திசை வசமே(yeah yeah yeah yeah)

All day jolly day
கவலைக்கெல்லாம் holiday
College வாழ்க்கையில் என்றும் holiday

All day jolly day
கவலைக்கெல்லாம் holiday
College வாழ்க்கையில் என்றும் holiday(yeah yeah yeah)

Life is a life is a game show
Music என்பது thrill show
Life is a life is a game show
Music என்பது thrill show

Life is a life is a game show
Music என்பது thrill show
Life is a life is a game show
Music என்பது thrill show



Credits
Writer(s): Pandit Vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link