Arali Vidhaiyil (From "Kovil")

அரளி விதையில் மொளச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
அரளி விதையில் மொளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

ஓ-ஹா
உறவை மனதில் வளர்க்குதே (ஓ-ஹா)
உயிரை அறுத்து எடுக்குதே (ஓ-ஹா)
கண்ணில் காதல் விதைக்குதே (ஓ-ஹா)
கடைசியில் உசுரக் கொல்லுதே (ஓ-ஹா)

அரளி விதையில் மொளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

உள்ளத்தில் காதலை சுமந்துக்கொண்டு
உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக்கொண்டு
வெயிலில் காதலை வீசாதே

மனதில் ஆசையை புதைத்து விட்டு
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு
உன்னை நீயே இழக்காதே

ஆ-அ-ஆ
யாரோட சதி (ஆ-அ-ஆ)
நீ வச்ச பொறி (ஆ-அ-ஆ)
நெஞ்சுக்குள் வலி
வலி, வலி, வலி, வலி, வலி, வலி, வலி, வலியே

அரளி விதையில் மொளச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

ஓ-ஹா
உறவை மனதில் வளர்க்குதே (ஓ-ஹா)
உயிரை அறுத்து எடுக்குதே (ஓ-ஹா)
கண்ணில் காதல் விதைக்குதே (ஓ-ஹா)
கடைசியில் உசுரக் கொல்லுதே
கடைசியில் உசுரக் கொல்லுதே
கடைசியில் உசுரக் கொல்லுதே



Credits
Writer(s): Snehan, Harris Jayaraj J
Lyrics powered by www.musixmatch.com

Link