Enna Enna

என்ன என்ன என்ன என்ன
உந்தன் கண்கள் கேட்பதென்ன
என்ன என்ன என்ன என்ன
என்னில் வெக்கம் பூப்பதென்ன

தொட்டதென்ன விட்டதென்ன
இனிய முத்தம் என்னுயிரை சுட்டதென்ன
என்ன என்ன இன்னும் என்ன
தீயிடும் இந்த புன்னகையின் திட்டம் என்ன

என்ன என்ன என்ன என்ன
உந்தன் கண்கள் கேட்பதென்ன
என்ன என்ன என்ன என்ன
என்னில் வெக்கம் பூப்பதென்ன

அலைபாய விட்டதென்ன
எந்தன் கண்கள்
உன்னைக் கண்டு சொக்குதென்ன
உன்னைக் கண்டு சொக்குதென்ன

தடைமீறி கெட்டதென்ன
எந்தன் நெஞ்சம்
சத்தம் இன்றி விக்குதென்ன
சத்தம் இன்றி விக்குதென்ன

கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகின்றாய்
மோகங்கள் தந்தாய்
தள்ளிச் செல் என்றாய்
கெஞ்சிக் கெஞ்சி வேண்டுகின்றாய்
வாடிக்கை என்றாய்
வாட்டங்கள் தந்தாய்

உன்னை எடுத்து, எடுத்து
உயிரில் தொடுத்து
கவிதைப் படிப்பேன்

என்ன என்ன என்ன என்ன
உந்தன் கண்கள் கேட்பதென்ன
என்ன என்ன என்ன என்ன
உன்னில் வெட்கம் பூப்பதென்ன

இதழோரம் சித்திரங்கள்
கன்னம் எங்கும்
சின்னச் சின்ன ஒத்தடங்கள்
சின்னச் சின்ன ஒத்தடங்கள்

கரைமீறும் கற்பனைகள்
உன்னைக் கண்டு
உச்சுக் கொட்டும் சிந்தனைகள்
உச்சுக் கொட்டும் சிந்தனைகள்

என்ன என்னை மீறுகின்றாய்
தப்புச் செய்கின்றாய்
தப்பிச் செல்கின்றாய்
கண்ணால் கண்ணைக் கீறுகின்றாய்
காயங்கள் தந்தாய்
மாயங்கள் செய்தாய்

உன்னை எடுத்து எடுத்து
உயிரில் தொடுத்து
கவிதைப் படிப்பேன்

என்ன என்ன என்ன என்ன
உந்தன் கண்கள் கேட்பதென்ன
என்ன என்ன என்ன என்ன
என்னில் வெக்கம் பூப்பதென்ன

தொட்டதென்ன விட்டதென்ன
இனிய முத்தம் என்னுயிரை சுட்டதென்ன
என்ன என்ன இன்னும் என்ன
தீயிடும் இந்த புன்னகையின் திட்டம் என்ன



Credits
Writer(s): Vidya Sagar, Yuga Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link