Dhesingu Raaja

பெண்: தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா

குழு: ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹை
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹை

பெண்: தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா திரு திரு
திருன்னு முழிப்பது ஏன்

ஆண்: தஞ்சாவூர்
ராணி தஞ்சாவூர்
ராணி குரு குரு
குருன்னு பார்ப்பது
ஏன்

பெண்: பூவா தலையா
போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது
தலையிலே

ஆண்: காயா பழமா
கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது
கனவிலே

பெண் & ஆண்: இனி
ஒன்னும் ஒன்னும்
ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்

பெண்: ஹே தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா திரு திரு
திருன்னு முழிப்பது ஏன்

ஆண்: தஞ்சாவூர்
ராணி தஞ்சாவூர்
ராணி குரு குரு
குருன்னு பார்ப்பது
ஏன்

குழு: ...

பெண்: நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே ஓ
நெனப்புக்கு அளவில்லே

ஆண்: கண்ணுக்குள்ளே
கண்ணுக்குள்ளே ஓ
கனவுக்கு விலை இல்லே

பெண்: என் மனதில்
பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எட்டு திசை
அடையும்

ஆண்: என் இதயம்
மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம்
எண்ணி கனக்கும்

பெண்: வினாவினை
கேட்டேன் விடை
வருமே தானாய்

ஆண்: ஆடு புலி
ஆட்டத்திலே ஓ.
ஓடும் புலி கட்டத்திலே

பெண்: ஓட்டைப்பானை
திட்டத்தாலே ஓ. வழியுதே
கூட்டத்திலே

ஆண்: என் இதயம்
ரயிலும் செய்யும் கலகம்
பெண்: அது இருப்பு பாதை
விட்டு விலகும்

ஆண்: தளைகிளை
திரும்பியிடும் இது சரியா
பெண்: திரிசங்கு சொர்க்க
நிலை இதுதானா

ஆண்: வினா கேட்டேன்
விடை வருமே தானாய்

பெண்: தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா ஹேய்
சின்ன பொண்ணு சிரிச்சா
நட்சத்திரம் பறிச்சா நிச்சயத்தை
முடிச்சா மேளம் கொட்டனும்

ஆண்: சுண்டைக்காயி
எட்டனா சுமைகூலி
பத்தனா பொண்ண நாங்க
கட்டுனா நகை தரணும்

பெண்: சும்மா ஆடாதே
சோழியன் குடுமி எத்தன
பவுன் வேணும் வாங்கிக

ஆண்: குல்லா போடாதே
மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி
தான் பிரிக்கணும்

பெண் & ஆண்: இனி
ஒன்னும் ஒன்னும்
ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்

பெண்: ஹே தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா திரு திரு
திருன்னு முழிப்பது ஏன்

ஆண்: தஞ்சாவூர்
ராணி தஞ்சாவூர்
ராணி குரு குரு
குருன்னு பார்ப்பது
ஏன்



Credits
Writer(s): Na. Muthukumar, Karthik Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link