Maya Visai

காலத்தை மிரட்டி வா
உன்னுள்ளம் திரட்டி வா
உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை
உன்னை நீ உணர்ந்துபார்
நெஞ்சுக்குள் திறந்துபார்
உள்ளுக்குள் உயிர்க்கும் ஒரு மாய விசை
மாய விசை மாய விசை ஹோ
மாய விசை மாய விசை ஹோ

அலையும் ஆசைகள் கரையை சேர்ந்தது
வீழ்ந்ததே இல்லை ஒன்றுபடு
வரையறை எல்லைகளை வரைந்தது மனம் இனி
விசையொன்றை செலுத்தட்டும் சென்றுவிடு
மாய விசை எங்கோ கூட்டிப்போகும்
மாய விசை உன்னைத் தூக்கிப்போகும்
மாய விசை எங்கோ கூட்டிப்போகும்
மாய விசை ஹோ
மாய விசை மாய விசை
மாய விசை மாய விசை
உன் உயரம் உன்னைவிட உயரமே
சென்றடையும் வரை உழை தினமுமே
நீ வலியில் நடப்பது தடையமே
விட்டு விலகும் நொடி சிறு மரணமே
தயங்கிடத் தயங்கு முன்வந்து இறங்க
புயலென இயங்கு
இறுதிச்சுற்று வரை இதயம் உருக்கிவை
உன்னைத் தூக்கி விண்வெளியில் விசிறிடும்
மாய விசை எங்கோ கூட்டிப்போகும்
மாய விசை உன்னைத் தூக்கிப்போகும்
மாய விசை எங்கோ கூட்டிப்போகும்
மாய விசை மாய விசை
சொன்னால் மீண்டும் சுழன்றிட
கூடேவரும் மாய விசை
உன்னைத் தூக்கி விண்வெளியில் விசிறிடும்
மாய விசை
மாய விசை மாய விசை
மாய விசை மாய விசை



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link