Melliya Saaral

மெல்லிய சாரல்
சில்லென காற்று
அடடா... அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம்
ஓ... லேசாய் மின்னல்
அடடா... அவள் இவள் தானா

சிறகுகளும் முளைக்கிறதே
வானவில்லாய் தெரிக்கிறதே
ஓராயிரம் வயலின்கள்
ஒன்றாக இசைக்கிறதே
என் மேலே பனிமழையாய்
பொழிகிறதே பொழிகிறதே
பறக்கின்றேன்
மிதக்கின்றேன்
பறக்கின்றேன்
மிதக்கின்றேன்

சுற்றி நின்ற ஒருவருமே
அரை நொடியில் காணவில்லை
நீ, நான், நாம் தவிர இங்கு
யாரையும் தெரியவில்லை
காதல் என்றால் நேற்றுவரை
இதுவென்று புரியவில்லை
உன்னை பார்த்த கனம்முதலே
எனக்குள் காதல் மழை
மெல்லிய (மெல்லிய)
லேசா (லேசா)...
Oh oh ஓராயிரம் (வயலின்கள்).

பறக்கின்றேன்
மிதக்கின்றேன்
பறக்கின்றேன்
மிதக்கின்றேன்



Credits
Writer(s): Pa Vijay, C Sathya
Lyrics powered by www.musixmatch.com

Link