Allah Jaane (Part 2)

(ஆ-அ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-அ)

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ?
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ?
நன்மைகள் தீமைகள் யார் தான் அறிவார்
நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்

அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா

வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே?

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரிருள் இன்று நிலவினைத் திருடும்
அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா

வெல்பவர் இல்லா போர்களில் இங்கே
வீழ்ந்தவர்கெல்லாம் பேர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவொன்றும் இல்லா அழிவின் பாதை

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே



Credits
Writer(s): Shruti Haasan, Vinayaka
Lyrics powered by www.musixmatch.com

Link