Oh Mane Mane - Original

ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

மீண்டும் வருமே காலம்
வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும்
தீ போலையே சேரும்
உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்

ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

பூவொன்று காற்றோடு சாய்ந்தாள்
செடியும் சாய்வதில்லை
பகல் மாறி இருளும் வந்து போகும்
வீதியில் மாற்றம் இல்லை

பாதை கொஞ்சம் மாறினாலும்
பயணம் மாறுமா?
பாசம் கொண்டு வாழ்வை நம்பு
காலம் மாறுமே

எங்கே எங்கே இன்பம் எங்கே
அங்கே உந்தன் நெஞ்சின் உள்ளெ
தேடி வந்திடும் சந்தோஷமே

ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

சொந்தங்கள் நான் கண்டதில்லை
உறவு என்று வந்தாய்
உன் பார்வை சந்தித்த போது
மின்னல் நெஞ்சில் தந்தாய்

உந்தன் பாடல் கேட்டபோது
வந்த ஆனந்தம்
தேடல் இன்றி தானே வந்த
இன்பம் ஆயிரம்

உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை
நானும் கன்டேன் நீயும் கண்டால்
தேடி வந்திடும் சந்தோஷமே

ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

மீண்டும் வருமே காலம்
வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும்
தீ போலையே சேரும்
உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்

ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, P.arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link