Kavalaippadathey Sagothara (From "Kadhal Kottai")

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

யம்மா யம்மா
யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தான் அம்மா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான்
காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான்

VGP'க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது
VIP'க்கு காதல் வந்தா ஹோட்டல் room நிறையுது

ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ...

நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ
காதலிச்ச கேடிதான்
ஆள மாத்தி காதலிச்சா கதையும்
பார்த்த கேடிதான்

கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுடா
கண்ணியமான காதல் உன் காதல் தானடா
சகோதரா சகோதரா சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

Lift கேட்டு வந்த காதல்
சீட்டு மாறி போனதே
சேல வாங்கி கொடுத்த காதல்
கால வாரி விட்டதே

Office'ல வந்த காதல்
அஞ்சு மணிக்கே முடிஞ்சது
அடுத்த காதல் பஸ் stop'ல
ஆறு மணிக்கு நடந்தது

நூறு ரூவா நோட்ட பாத்தா...

நூறு ரூவா நோட்ட பாத்தா
காதல் வரும் காலம்டா
ஊரு பூரா சுத்தி வந்தேன்
பார்த்ததெல்லாம் கேளேண்டா

கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுடா
தணித்துவமான காதல் உன் காதல் தானடா
சகோதரா
சகோதரா சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

யம்மா யம்மா
யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தான் அம்மா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா



Credits
Writer(s): Deva, Agathiyan
Lyrics powered by www.musixmatch.com

Link