Pattukotta Ammalu

பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

அட பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

அடடடா பட்டுக்கோட்டை அம்மாளு
இம் ஹு ஹு இம் ஹு ஹு
உள்ளுக்குள்ளே என்னாளு
அஜக் அஜக் அஜக் அஜக்
ஆ பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி

ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
ஆ ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரிதான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாரு

பட்டுக்கோட்டை அம்மாளு யே யே
பார்த்துப்புட்டான் நம்மாளு யே யே
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

அடே பட்டுக்கோட்டை அம்மாளு
யம்மா யம்மா யம்மா யம்மா
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா

நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் எந்நாளும்

பட்டுக்கோட்டை அம்மாளு யே யே யே
பார்த்துப்புட்டான் நம்மாளு யே யே யே
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா



Credits
Writer(s): Vali, Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link