Irumbile Oru Idhaiyam

Hey...
Hey...

All systems are a go
All systems are a go
All systems are a go
Arigato gozaimasu
Operators are standing by
DNA morphing
Algorithms instantiating

You wanna feel my kiss?
Boy, you can't touch this!
Robotic, hypnotic, hypnotic, supersonic
Superstar come come come get it
Superstar come come come get it

இரும்பிலே ஓரிருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்கிதோ
இரும்பிலே ஓரிருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்கிதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு, பூவாசம் இன்றோடு
விண்மீங்கள் விண்ணோடு, மின்னல்கள் கண்ணோடு
Google-கள் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் கானாக்காதல் பெண்பூவே உன்னோடு

Oh o o o o Robo!

I Robo உன் காதில், I love you சொல்லட்டா
I Robo உன் காதில், I love you சொல்லட்டா
I am a super girl, உன் காதல் wrapper girl
I am a super girl, உன் காதல் wrapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம் நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம் மின்சாரம் பரிப்பேன்
என் நீலப் பள்ளலே உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு உன் நெஞ்சை அனைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன்
என்னாலும் எப்போதும் உன் கையில் பொம்மை ஆவேன்

Watch me Robo shake it
I know you want to break it
தொட்டு பேசும்போதும் shock அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம் motor வேகம் கூடும்
இரவில் நடுவில் battery தான் தீரும்

Memory-இல் குமரியை தனிச் சிரைப் பிடித்தேன்
Shut down-ஏ செய்யாமல் இரவினில் துடித்தேன்

Oh o o o o Robo!

Sensor எல்லாம் தேய தேய நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா?
ரத்தம் இல்லா காதல் என்று ஒத்தி போக சொல்வாயா?

உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி மண் மேலே வந்தனே
தெய்மாணமே இல்லா காதல் கொண்டு வந்தேனே

Hey, Robo, மயக்காதே!

You wanna come and get it boy
Oh, Are you just a Robo toy?
I don't wanna break you
Even if it takes to
Kinda like a break through
You don't even need a clue
You be my man's back up
I think you need a check up
I can melt your heart down
May be if you got one
We've been doing that for ages
Since in time of sages
முட்டாதே ஓரம் போ
நீ என் காலை சுத்தும் பாம்போ
காதல் செய்யும் Robo
நீ தேவை இல்லை போ போ

இரும்பிலே ஓரிருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்கிதோ
இரும்பிலே ஓரிருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்கிதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு, பூவாசம் இன்றோடு
விண்மீங்கள் விண்ணோடு, மின்னல்கள் கண்ணோடு
Google-கள் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் கானாக்காதல் பெண்பூவே உன்னோடு

I Robo உன் காதில், I love you சொல்லட்டா
I am a super girl, உன் காதல் wrapper girl
I Robo உன் காதில், I love you சொல்லட்டா
I am a super girl, உன் காதல் wrapper girl
I Robo உன் காதில், I love you சொல்லட்டா
I am a super girl, உன் காதல் wrapper girl
I am a super girl, உன் காதல் wrapper girl

Robotic, hypnotic, hypnotic, supersonic
Superstar come come come get it, Superstar-

Boy, you can't touch this...



Credits
Writer(s): A.r. Rahman, Kaarki & Kash N Krissy
Lyrics powered by www.musixmatch.com

Link