Vidiyum Kaalai

ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர சோனாச்சலசிவமே
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
சிவ சிவ எனவே அண்ணாமலையே
உனை மனம் நினைந்தேன் அருணாச்சலா
கிரிவலம் நடந்தேன் சோனாச்சலா
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
தியானித்து நின்றேன் அருணாச்சலா

காண காண உனை ஏங்கி ஏங்கி
மனம் வாடி வாடி நின்றேன்
தேடி தேடி உனை ஜீவ ஜோதி தொழும்
ஆவல் நானும் கொண்டேன்
ஹர ஹர சிவனே அருணாச்சலா
அறிவாய் இதையே கருணாகரா
சிவ சிவ ஹரனே அருணாச்சலா
வருவாய் எதிரே பரமேஸ்வரா
கிரிவலம் நாடி உன் புகழ்பாடி
வருவேன் அருனை ஈசா
வந்தேன் அருனை வாசா
கண்டேன் அருனை நாதா

ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர சோனாச்சலசிவமே
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
சிவ சிவ எனவே அண்ணாமலையே
உனை மனம் நினைந்தேன் அருணாச்சலா
கிரிவலம் நடந்தேன் சோனாச்சலா
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
தியானித்து நின்றேன் அருணாச்சலா

தேவ தேவியுடன் ஆதி பாதியெனும்
கோலம் காண வந்தேன்
ஞானி யோகியுடன் கூடி கூடி
மலை ஏற்றம் காண வந்தேன்
அடி முடி எதுவோ அருணாச்சலா
அடியவன் அதையே அறியேன் அய்யா
அனல் முகம் அழகோ அருணாச்சலா
தரிசனம் பெறவே வழி கூறய்யா
கிரிவலம் நாடி உன் புகழ் பாடி
வருவேன் அருனை ஈசா
வந்தேன் அருனை வாசா
கண்டேன் அருனை நாதா
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர சோனாச்சலசிவமே
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
சிவ சிவ எனவே அண்ணாமலையே
உனை மனம் நினைந்தேன் அருணாச்சலா
கிரிவலம் நடந்தேன் சோனாச்சலா
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
ஹர ஹர ஷங்கர ஹர ஹர ஷங்கர
அருணாச்சலசிவமே
ஜெய ஜெய ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
சோனாச்சலசிவமே
விடியும் காலை பொழுதினில் உன்னை
தியானித்து நின்றேன் அருணாச்சலா
தியானித்து நின்றேன் அருணாச்சலா



Credits
Writer(s): D V Ramani, Mugilan
Lyrics powered by www.musixmatch.com

Link