Snow Reeta - Language: Tamil; Film: Jhonny; Film Artists: Rajinikanth, Sridevi

Senorita i love you
My sweetheart you love me
Senorita i love you
My sweetheart you love me
அழகோ அழகு அதில் ஓர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
Senorita i love you
My sweetheart you love me
ராகங்கள் பாடுகின்ற
நாத வெள்ளங்கள்
நான் என்றும் காணுகின்ற
பாவை வண்ணங்கள்
யே யே யே யே ஹா ஹா ஹாம்
ராகங்கள் பாடுகின்ற நாத
வெள்ளங்கள்
நான் என்றும் காணுகின்ற பாவை
வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம்
இன்றல்ல யே யே கே
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை
கிள்ளுதே
அங்கே அங்கங்கே வா வெண்ணும்
அங்கங்கள்
Senorita i love you
My sweet heart you love me
அழகோ அழகு அதில் ஓர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
பூ மெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
ஆ ஆ ஆ யே யே கே
பூ மெத்தை போடுகின்ற வாச
புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
பூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் யே யே யேக கே
வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்
Senorita i love you
My sweetheart you love me
அழகோ அழகு அதில் ஓர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
Senorita i love you
My sweetheart you love me
ப ப பா ல ல லா யெ யெ யே ரு ரு ரு



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link